News January 24, 2026

திருச்சி: பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த முதாட்டி

image

மணப்பாறை பேருந்து நிலையத்தில் தங்கி, சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக யாசகம் பெற்று வந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 16, 2026

திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News February 16, 2026

திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து

image

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – காரைக்கால் டெமு ரயில் வரும் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 16, 2026

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

image

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் இரண்டு தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது வரும் 20, 23 ஆகிய தேதிகளில், ஆடுதுறை – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து ஆடுதுறை வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!