News November 19, 2025

திருச்சி: பஸ் ஸ்டாண்டில் லாரி மோதி விபத்து

image

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, மஞ்சள் திடல் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை மீது, துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி நிழற்குடைகுள் புகுந்த போது, அங்கு அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் நிற்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரம் அஜாக்கிரதையாக செல்போன் பேசியபடி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News January 23, 2026

திருச்சி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

image

திருச்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

திருச்சி: சாலையோரதில் கார் கவிழ்ந்து விபத்து

image

ஒட்டன்சத்திரம் சேர்ந்த கார்த்தி என்வர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்று வருகிறார். இவர் சக பணியாளர்களுகள் அசோக் மற்றும் சதீஷ் ஆகியோருடன் சென்னை சென்று, மீண்டும் ஒட்டன்சத்திரம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், வையம்பட்டி அருகே கீரனூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்ததில், கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதி, லேசான காயங்களுடன் 3 பேரும் உயிர் தப்பினார்.

News January 23, 2026

திருச்சி மைய நுாலகத்தில் செஸ் பயிற்சி முகாம்

image

திருச்சி மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நுாலகத்தில் வரும் ஜன.25ம் தேதி மதியம் பகல் 2.30 மணி முதல் மாலை 4. மணி வரை, குழந்தைகளுக்கான செஸ் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், தேசிய செஸ் பயிற்சியாளர் வெங்கட்ராமன் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில், குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!