News August 10, 2025

திருச்சி: சுற்றுச்சூழல் துறையில் வேலை! APPLY NOW

image

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கை கிளிக் செய்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

Similar News

News November 18, 2025

திருச்சி: சடலமாக மீட்கப்பட்ட மான்

image

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லகம் கிராமத்தில் திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மேல் ஆண் மான் சாலையை கடக்க முயன்றது. அப்போது மின்னல் வேகத்தில் வாகனங்களை வருவதை கண்டு கீழே கழிவு நீர் கால்வாயில் குதித்து உயிருக்கு போராடியது. தகவலறிந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் போராடி மானை சடலமாக மீட்டனர்.

திருச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!