News November 13, 2025
திருச்சி: காவல்துறை முக்கிய அறிவிப்பு

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை நேற்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ATM PIN மற்றும் UPI PIN நம்பர்களை பதிவு செய்யும்போது மற்றவர்கள் பார்க்காதவாறு பதிவு செய்யவும். OTP எண்களை ரகசியமாக வைத்திருப்பது பாதுகாப்பானது. மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம்
Similar News
News December 15, 2025
வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் – பயணிகள் காயம்

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலம் கடந்து வந்துகொண்டிருந்தபோது, சிறுவர்கள் ரயிலில் கல்லைக் கொண்டு எறிந்ததில், கண்ணாடி நொறுங்கி பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து திருச்சி ரயில் நிலையம் வந்தே பாரத் ரயிலில் காயம் அடைந்த பயணிகளிடம், முதுநிலை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நேரில் சந்தித்து அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.