News October 1, 2025
திருச்சி: கல்லணையில் மூழ்கி பரிதாப பலி

திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்குமலை, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (24). இவர் நேற்று முன்தினம் கல்லணை காவிரி ஆற்றில் குளிக்கும் பொழுது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், நேற்று பாதிரக்குடி பகுதியில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து தோகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
திருச்சி: அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.9 லட்சம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி உத்தரவின் பேரில், மாநகர காவல்துறையினரால் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 சக்கர வாகனங்கள்-25, 4 சக்கர வாகனங்கள் 4 என மொத்தம் 29 வாகனங்கள், போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.9,63,1164/-ஐ அரசு கணக்கில் காவல்துறை சார்பில் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 12, 2025
திருச்சி: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<