News November 18, 2024
திருச்சி அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்த திருநங்கை பலி

திருச்சி அருகே கோப்பு கிராமத்தைச் சேர்ந்த சோபியா. திருநங்கையான இவரும், போசம்பட்டியை சேர்ந்த வெங்கடேசனும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் தோகைமலை சாலையில் உள்ள ஒத்தக்கடை டாஸ்மாக்கில் இருவரும் அதிகமாக மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக பயணித்ததில், பின்பக்கம் அமர்ந்திருந்த சோபியா கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
திருச்சி: டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

மணப்பாறையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் அலி நேற்று டூவீலரில் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர் திசையில் சரக்கு வாகனம் ஓட்டி வந்த நல்லுசாமி முகமது டூவீலர் மீது மோதியதில் அவர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் நல்லுசாமியை நேற்று கைது செய்தனர்.