News April 5, 2024
திருச்சியில் ஐடி பார்க் அமைக்கப்படும்.!

திருச்சி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசியது, கடந்த 20 ஆண்டுகளாக என்னென்ன திருச்சிக்கு தேவை என்பதை ஆராய்ந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்.6 சட்டமன்ற தொகுதிகளிலும்,6 மக்கள் பிரதிநிதி அலுவலகங்கள் திறக்கப்படும். திருச்சியிலும், புதுக்கோட்டையில் ஐடி பார்க் மற்றும் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்றார்.
Similar News
News April 10, 2026
திருச்சி: தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தொழிலாளர் கூடுதல் ஆணையர் தங்கராசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்குப்பதிவு தினத்தன்று திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் அவரவர் சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.