News November 25, 2025
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் (76) திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் நகராட்சி திருக்கோவிலூர் வடக்கு பகுதி தெற்கு தெருவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Similar News
News January 21, 2026
விழுப்புரம்: ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க இங்கே <
News January 21, 2026
விழுப்புரத்தில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கு தேவையான,
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <
News January 21, 2026
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


