News June 19, 2024
திருக்குறள் ஒப்பித்த பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா

கரூர் ஆலமரத்தெருவைச் சேர்ந்தவர் அகிலேஷ் (12) இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சரளமாக 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கிறார் . குறள் எண் கூறினால் அந்த குறளை கூறி அதற்கான விளக்கமும் கூறுகிறார். இந்த மாணவருக்கு கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் பாராட்டு விழா நேற்று பேரவையின் நிறுவனர் மேலைபழநியப்பன் மாணவரின் திறனை ஆராய்ந்து அவருக்கு பரிசுகள் வழங்கினார்.
Similar News
News January 17, 2026
கரூர் அருகே அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு, மகன் இளங்கோவன் 53. இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே, சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார், மது விற்ற இளங்கோவன் மீது வழக்குப்பதிந்து, இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.