News April 6, 2024
திராவிடர் கழக நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர் மாவட்ட திராவிட கழக நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட கழக கட்டிடத்தில் மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் சௌ.சுரேசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News February 19, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (பிப்.19) மாலை 4 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.” என அறிவித்துள்ளார்.

திருவாரூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (பிப்.19) மாலை 4 மணியளவில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளார்.