News April 13, 2024

திமுக வேட்பாளரை ஆதரித்து நாளை கோவை வரும் கமல்ஹாசன்

image

கோவை நாடாளுமன்ற தொகுதியில் நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி மாலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருகை தர உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இன்று (ஏப்ரல்.13) தெரிவித்துள்ளனர். கோவை மக்களிடம் திமுக ஆட்சி குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 12, 2025

கோவை: கடன் தொல்லை தீர இங்க போங்க!

image

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, வணங்கி வந்தால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News November 12, 2025

கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், (நவம்பர் 29) அன்று GN மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. பங்கேற்பு இலவசம் ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

கோவை மக்களே.. உடனே இத SAVE பண்ணுங்க

image

1) கோவை அரசு தலைமை மருத்துவமனை – 0422-2301393.
2) சிங்காநல்லூர் அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை – 0422-2574391.
3) மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை – 04254-222027.
4) பொள்ளாச்சி அரசு மருத்துவமனை – 04259-229322.
5) வால்பாறை அரசு மருத்துவமனை – 04253-222533.
மிக முக்கிய தொடர்பு எண்களான இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!