News March 28, 2024
திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாசை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
Similar News
News January 19, 2026
ஈரோடு: சிறுமியை சீரழித்த வாலிபர் அதிரடி கைது

ஈரோடு இரயில் நிலையத்தில் மாயமான 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த தேனியைச் சேர்ந்த பகவதி (25) என்பவரைப் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். நாமக்கல் மில்லில் பணியாற்றி வந்த அச்சிறுமி, தாயுடன் ஊருக்குச் செல்ல வந்தபோது கடத்தப்பட்டார். விசாரணையில், திருமணமான பகவதி சிறுமியைப் பழனிக்குக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 19, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து காவலர் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் (18.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.