News August 6, 2024

திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு

image

அமைச்சர் கீதாஜீவன் இன்று (ஆக.06) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில்பட்டி நகர திமுக செயல்வீரா்கள் கூட்டமானது வருகிற 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள ஆர்த்தி மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு நகர அவைத் தலைவா் முனியசாமி தலைமையேற்று நடத்த உள்ளார். கழக செயல்வீரா்கள் அனைவரும் இதனை அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 14, 2026

தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு க்ளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!