News November 19, 2025
திண்டுக்கல்: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 14, 2026
திண்டுக்கல் திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா? பாஜக விளாசல்!

திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாகப் புகார் எழுந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற தாலுகா போலீசார், கஞ்சா செடி இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், அந்த இடம் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப் போலீசார் தயங்குவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக EX மாவட்டத் தலைவர் ஜி.தனபாலன் கோரிக்கை!
News January 14, 2026
திண்டுக்கல்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்;கூடுதல் விவரங்களுக்கு <
அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.
News January 14, 2026
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.13) இருசக்கர வாகனத்தில் குடை பிடித்த படி செல்ல வேண்டாம்.. அது விபத்துக்கு வழிவகுக்கும்.. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


