News November 13, 2025
திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 17, 2025
திண்டுக்கல் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.<
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News December 17, 2025
திண்டுக்கல்: பைக், கார் பெயர் மாற்ற – இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் (ம) RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!
News December 17, 2025
திண்டுக்கல்லில் குறைந்த விலையில் பைக், கார்

திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் வரும் 27ம் தேதி, 7 இருசக்கர வாகனங்கள் & 13, 4 சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1000, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.5000 ஏல முன் பணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற வேண்டும். அனுமதி சீட்டுகள் வரும் 25ம் தேதி காலை 10மணி முதல் 26ம் தேதி வரை சீலப்பாடியில் வழங்கப்படும். விவரங்களுக்கு 8300002842.


