News August 23, 2025

திண்டுக்கல்: ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Station Controller பதவிக்கான 368 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 25, 2026

திண்டுக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

திண்டுக்கல்லில் பெண்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

image

திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் கருத்தம்மாள், உறவினர் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரும், நேற்று இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம கும்பல், 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 25, 2026

திண்டுக்கல்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திண்டுக்கல் மாவட்ட மக்கள் 0451-2461828 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!