News September 2, 2025

திண்டுக்கல்: மொத்தம் 100 பணியிடம்.. ரூ.40,000 சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 12.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

Similar News

News November 11, 2025

திண்டுக்கல்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

திண்டுக்கல்: பெண்கள் தான் டார்கெட்! மோசடி நபர் கைது

image

பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் தனுஸ் என்ற நபர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன் அப்பெண்ணை மிரட்டி தலா ஒரு பவுன் மோதிரம், ரூ.90,000 பணத்தை பறிமுதல் பெற்றுள்ளார். அப்பெண் அளித்த புகார் படி தனுஷை கைது செய்தனர். விசாரணையில், அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த டிஎஸ்பியின் மகன் என்பது தெரியவந்தது. அவர் பெண்களை குறி வைத்து பணத்தை பறிமுதல் செய்து வந்தது தெரியவந்தது.

News November 11, 2025

திண்டுக்கல்: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க

error: Content is protected !!