News April 18, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, அனைத்து நிலை பணியாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குப் பதிவு நாளான ஏப்.19 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்று வாக்களிப்பதற்கு ஏதுவாக, நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காதபட்சத்தில், அது தொடர்பான புகார்களை 0451-2461429 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

திண்டுக்கல் கலெக்டர் பேரில் போலி வாட்ஸ்அப் கணக்கு!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பெயரிலும், புகைப்படத்திலும் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது என ஆட்சியர் அலுவலகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு செய்திகள் வந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழனி: முன் விரோதம் காரணமாக வாலிபர் படுகொலை

image

பழனி அடுத்த கோதைமங்கலம் மதுபானக்கூடம் அருகே சின்னதம்பி (எ) தோமையார் என்பவர் முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்த பழனி டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கினர். மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!