News September 30, 2025

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் முக்கிய எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அவர்கள் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் வருகின்ற (அக்-2)- வியாழக்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்று திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு,கோழி, பன்றி இறைச்சி கடைகள், மேட்டுப்பட்டியில் உள்ள ஆடுவதைக்கூடம் செயல்படக்கூடாது எனவும் தடையை மீறினால் இறைச்சியை பறிமுதல் செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

Similar News

News December 15, 2025

திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!

News December 15, 2025

திண்டுக்கல்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News December 15, 2025

திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை: ரூ.32,000 சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!