News January 10, 2025
திண்டுக்கல் மாணவர்கள் தேசிய தடகள போட்டிக்கு தேர்வு

சென்னை திருத்தணியில் பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி நடந்தது. 14 வயது பிரிவில் அச்யுதா பப்ளிக் பள்ளி 9ம் வகுப்பு மாணவன் சர்வேஷ் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் நடக்கவுள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த சவுத் சூன் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் அச்யுதா பப்ளிக் பள்ளி 10ம் வகுப்பு மாணவி கீர்திகா ராஜன் 2ம் இடம் பெற்றார்.
Similar News
News November 11, 2025
திண்டுக்கல்: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க
News November 11, 2025
திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

திண்டுக்கல் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் (2002-2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய<
News November 11, 2025
திண்டுக்கல்லில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலன் & சிறப்புச் சேவைகள் துறையில் தற்காலிக ஒப்பந்தப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். மாத தொகுப்பூதியமாக ரூ.18,000 முதல் ரூ.21,000 வழங்கப்படும். மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ் நகல்கள் இணைத்து மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்க வேண்டும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.


