News October 28, 2024
திண்டுக்கல் மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் பொதுமேலாளர் சசிக்குமார் அறிக்கை தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மண்டலம் சார்பில் அக்.28 முதல் நவ.4 வரையிலும் இந்த பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் நாள்தோறும் 75 பஸ்களும் இயக்கப்படும். இதற்கு www.tnstc.in மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News May 8, 2025
பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️ திண்டுக்கல் கலெக்டர்- 0451-2461199. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0451-2461500 ▶️ திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்-0451-2432578▶️ மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்-0451-2422351▶️மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்-0451-2460050 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளர்- 0451-2461868. உங்கள் பகுதியில் உள்ள புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க