News September 30, 2025
திண்டுக்கல்: போலியான லோன் ஆப் எச்சரிக்கை!

திண்டுக்கல் மக்களே பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் செய்யுங்கள். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 17, 2025
திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

திண்டுக்கல்: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

நிலக்கோட்டை அருகே வீலியம்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி. இவர் 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி மறுத்ததால் அவர் கழுத்தை துப்பட்டா கொண்டு நெறித்து விட்டு தப்பி சென்று விட்டார். காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிகழ்வு தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் விசாரணை நடத்தி, அருண்பாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.