News January 25, 2026

திண்டுக்கல் தீவிர சோதனை!

image

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.

Similar News

News February 16, 2026

திண்டுக்கல்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News February 16, 2026

திண்டுக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News February 16, 2026

கொடை: பெற்றோரை அருவாளால் வெட்டிய மகன்

image

கொடைரோடு அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெற்றோரை மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்கையநாயக்கனூரை சேர்ந்த பாண்டி, மீனாட்சி தம்பதியினரை, அவர்களது மகன் சுருளி (45) அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் இருவரையும் அவர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருளியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!