News August 22, 2025

திண்டுக்கல்: டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் ரூ.48,000 சம்பளம்

image

திண்டுக்கல் மக்களே.., பஞ்சாப் & சிந்து வங்கி தமிழ்நாடு கிளைகளில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க செப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 19, 2026

திண்டுக்கல்: ஆதார் அட்டை இருக்கா? சூப்பர் தகவல்

image

திண்டுக்கல் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்றானுமா? இதற்காக இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 19, 2026

ரெட்டியார்சத்திரத்தில் வசமாக சிக்கிய பெண்!

image

ரெட்டியார்சத்திரம் காவல் ஆய்வாளர் மு.ஆறுமுக நயினாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வெயிலடிச்சாம்பட்டி பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துசாமி மற்றும் காவலர் தீபா ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டைப்பையில் கஞ்சா வைத்திருந்த முத்தனம்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!