News October 11, 2025
திண்டுக்கல்: டிகிரி போதும்.. கனரா வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000/- வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News December 10, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது . பணம் எடுத்த பின் உடனே விலகாமல் சுற்றுப்புறத்தை கவனிக்க வேண்டும் என்றும், உதவி செய்வதாக நடிக்கும் மர்ம நபர்களை நம்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏமாற்று சம்பவங்களைத் தடுக்க, தெரியாதவர்களிடம் கார்டு அல்லது பின் எண்ணை பகிர வேண்டாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 10, 2025
திண்டுக்கல்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 10, 2025
திண்டுக்கல்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<


