News April 12, 2024
திண்டுக்கல்: காவல் வாகனங்கள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் இன்று (12.04.2024) ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் உயர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என பலர் இருந்தனர்.
Similar News
News November 11, 2025
திண்டுக்கல்லில் இன்றைய தலைப்புச்செய்திகள்

1.ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் இலவச வீட்டுமனை இடங்களை அமைச்சர் சக்கரபாணி பார்வை.
2.நத்தம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு
3.திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள் 4.எஸ்.ஐ.ஆர் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.
5.திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் நிகழ்ச்சி
News November 10, 2025
திண்டுக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பின்வருமாறு திண்டுக்கல்: சௌராஷ்டிரா சபை நூற்றாண்டு விழா மண்டபம் (நாகல் நகர்), ஆத்தூர்: ஜே.ஜே.எம் மஹால் ,எம்.ஜி.ஆர் நகர், பழனி: காளியம்மன் கோவில் சந்தை கட்டிடம், நத்தம்: கோமணா பட்டி மந்தை திடல் வத்தலகுண்டு: எஸ்.எம் மஹால் விருவீடு
News November 10, 2025
திண்டுக்கல் : 12-ம் வகுப்பு படித்திருந்தால் SUPER வாய்ப்பு!

திண்டுக்கல் மக்களே, ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். நவ.26-ம் தேதி கடைசி ஆகும். SHARE பண்ணுங்க!


