News November 26, 2025

திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள், சமூக வலைதள பக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (நவ.25) இன்று “முன்னாள் செல்லும் வாகனத்திற்கு10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News January 19, 2026

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கிரெடிட் கார்ட் வரம்பை உயர்த்துவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகஸ்பதமான லிங்குகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளது. இந்த மோசடிகளில் வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடு போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 (அ) cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

error: Content is protected !!