News April 8, 2024
திண்டுக்கல்: காவலர்களுக்கு குவியும் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி, ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர் .தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த செயலை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
திண்டுக்கல்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க