News October 13, 2025
திண்டுக்கல்: உடலுறவுக்கு அனுமதிக்காததால் கொலை!

திண்டுக்கல்: நாகல் நகர் போக்குவரத்துக்கழக பணிமனை அலுவலகம் அருகே உள்ள சாலையோர உணவகத்தில் கடந்த 24ஆம் தேதி ஓர் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் அந்தப் பெண் திண்டுக்கல்லைச் சேர்ந்த வள்ளி என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்தது ஏ.வெள்ளோட்டைச் சேர்ந்த ஜஸ்டின் திவாகர்(45) என்பது பாலியல் உறவுக்கு அப்பெண் அனுமதிக்காததால் கொலை செய்ததும் தெரியவந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 9, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு 10 மணி முதல் இன்று (டிச.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.