News November 19, 2025
திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<
Similar News
News January 18, 2026
கொடைக்கானலுக்கு மீண்டும் எச்சரிக்கை!

இன்று கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று மீண்டும் உறைபனி நிலவியது. கொடைக்கானல் மலைப்பகுதியில் புல்வெளிகள் மற்றும் செடி, கொடிகள் மீது பனித்துளிகள் படர்ந்து கிடந்தன. மேலும் அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரியில் 6 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை நிலவியது.
News January 18, 2026
உஷார் மக்களே: திண்டுக்கல்லில் இங்கெல்லாம் மின்தடை!

திண்டுக்கல் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, முண்டாம்பட்டி.
ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமலாபுரம், ராமராஜபுரம். பாளையங்கோட்டை, வீரக்கல், கசவனம்பட்டி, அம்பாத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்கள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


