News October 12, 2025

திண்டுக்கல்: இலவச WiFi பயன்படுத்தும் போது எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தில், “பொது இடங்களில் கிடைக்கும் இலவச WiFi சேவைகளை பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வகை வலையமைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், OTP உள்ளிட்ட தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 5, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச 4) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!