News October 1, 2025

திண்டுக்கல்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

▶️ திண்டுக்கல்லில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘<>வெற்றி நிச்சயம்<<>>’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.

உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 8, 2025

திண்டுக்கல் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 8, 2025

திண்டுக்கல்லில் பேருந்து மோதி மூதாட்டி பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க நின்று கொண்டு இருந்த மூதாட்டி மீது வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக திடீரென மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 8, 2025

திண்டுக்கல்லில் வேலை வேண்டுமா?

image

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற டிச.13 அன்று ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இதில் 3000-க்கும் மேற்பட்டடோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 8ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். தங்களின் கல்விச்சான்று,ஆதார் அட்டை,சுய விவரக் குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!