News October 12, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (அக்.11) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

திண்டுக்கல் அருகே சோகம்: ஏரியில் குதித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55) என்பவர், மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான நவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மண் சரிவால் கிராமமே அழியும் அபாயம்?

image

கொடைக்கானல் பகுதியில் உள்ள கடுகுதடி பளியர் கிராமம்,மண் சரிவு ஏற்பட்டு கிராமமே முற்றிலும் அழிந்துவிடும் அபாயத்தில் இருப்பதாக அக்கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக, கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும் பளியர் கிராமத்தில் குடிநீர், கழிவுநீர் ஓடை, பொதுக் கழிப்பறை, சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்து கொடுக்கவும் கோரிக்கை!

error: Content is protected !!