News April 13, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: இருவர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மல்லனம்பட்டி அருகே பூ விவசாயிகள் ராசு, காசிராஜன் ஆகிய இருவரும் இன்று இருசக்கர வாகனத்தில் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு பூ கொண்டு சென்றனர். அப்போது மதுரையை சேர்ந்த முகமது பைசல் என்பவர் ஓட்டி வந்த கார் இருசக்கரம் மீது மோதியதில்  பூ விவசாயிகள் ராசு, காசிராஜன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

திண்டுக்கல்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

image

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Kissht Finance நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் 15 -Collection Executive பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி வசூல் செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் வேலைக்கேற்ப வழங்கப்படுகிறது. படித்த 45 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிலக்கோட்டை அருகே விபத்து –ஐயப்ப பக்தர் உயிரிழப்பு!

image

பட்டிவீரன்பட்டியை அடுத்த சுந்தர்ராஜபுரம் பெட்ரோல் பங்க் அருகே சபரிமலை தரிசனம் முடித்து கர்நாடகா நோக்கி சென்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேனில் பால் வேன் மோதியதால் பரிதாபமான விபத்து ஏற்பட்டது. இதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பக்தர்கள் கடுமையாக காயமடைந்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!