News October 1, 2025
திண்டுக்கல் அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: சீலப்பாடியைச் சேர்ந்த தனஸ்ரீ எனும் மாணவி உடல்நலம் கோளாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 5, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச 4) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.