News August 6, 2024

திண்டுக்கல் அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

image

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ரூ.25 விற்பனை செய்யப்படும் கொடியினை அருகில் உள்ள அலுவலகங்களில் வாங்கிக் கொள்ளலாம். எனவே https://www.epostoffice.gov.in/ இணையதளத்தின் வாயிலாகவும் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே போஸ்ட் மேன் மூலமாக பெற்று கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

Similar News

News January 21, 2026

திண்டுக்கல்: ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் பட்டதாரிகளே., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதும் 35,000 சம்பளம். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க, recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள், இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!