News September 30, 2025
திண்டுக்கல்லில் 5 பேர் அதிரடியாக கைது!

திண்டுக்கல்: நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் போலீஸ்- சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முளையூர்- ராவுத்தம்பட்டி மந்தையில் உள்ள மரத்தடியில் 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்த போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 11, 2025
திண்டுக்கல் நாளை 8 மணி நேர மின்தடை!

திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, கவரயபட்டி, பொடுகம்பட்டி,பெருமாள்பட்டி, அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை,சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.