News August 23, 2025
திண்டுக்கல்லில் மாபெரும் மாரத்தான் போட்டி

திண்டுக்கல்லில் இன்று(ஆக.23) காலை 6 மணிக்கு மாரத்தான் போட்டி தொடங்கியது. டட்லி பள்ளி மைதானம் மற்றும் அங்கு விலாஸ் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ. 4000, மூன்றாம் பரிசு ரூ.3000, நான்காம் பரிசு ரூ.2000, ஐந்தாம் பரிசு ரூ.1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
Similar News
News January 13, 2026
பழனி சென்ற பெண் பக்தர் பலி!

திருப்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனைத் தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி அருகே பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 13, 2026
பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.