News September 30, 2025

திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம், மற்றும் அவர்களது தொலைபேசி எண்ணையும் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

Similar News

News November 11, 2025

திண்டுக்கல்: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க

News November 11, 2025

திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

image

திண்டுக்கல் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் (2002-2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய<> இங்கு கிளிக் <<>>செய்யுங்க. (SHARE)

News November 11, 2025

திண்டுக்கல்லில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலன் & சிறப்புச் சேவைகள் துறையில் தற்காலிக ஒப்பந்தப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். மாத தொகுப்பூதியமாக ரூ.18,000 முதல் ரூ.21,000 வழங்கப்படும். மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ் நகல்கள் இணைத்து மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்க வேண்டும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!