News August 20, 2024

திண்டுக்கல்லில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

திண்டுக்கல் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. திண்டுக்கல் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 148 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரம் <<>>

Similar News

News January 23, 2026

திண்டுக்கல் அருகே 4 பேர் அதிரடி கைது!

image

திண்டுக்கல், நத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதன்படி போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, நத்தம் ரவுண்டானா, சேர்வீடு பாலம் மற்றும் கோவில்பட்டி அருகே அரசு அனுமதியின்றி மது விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜன.22) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!