News May 13, 2024

திண்டிவனம் அருகே ராமதாஸ் பேட்டி

image

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது,  மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.

Similar News

News December 10, 2025

விழுப்புரம்:17 ஆம் தேதி விவசாயிகள் குறைக்க கேட்பு கூட்டம்

image

விழுப்புரத்தில் டிச.17ஆம் தேதி கோட்டளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது என ட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். டிச.17ஆம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருண்ணைநல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.

News December 10, 2025

விழுப்புரம்:ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

விழுப்புரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!