News July 14, 2024
திட்டை கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

தஞ்சை திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான 4.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட நன்செய் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இதற்கு குத்தகை தொகை முறையாக செலுத்தாததால் ரூ.3 லட்சம் பாக்கி இருந்தது. இது தொடர்பாக வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில் கோவில் நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு 15 லட்சம் ஆகும்.
Similar News
News July 8, 2025
தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121,
மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,
விபத்து அவசர வாகன உதவி – 102,
குழந்தைகள் பாதுகாப்பு – 1098,
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111,
காவல் கண்காணிப்பாளர் – 04362-277110.
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.
News July 8, 2025
தஞ்சாவூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் App மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் அறிய நாகை மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை (04365221083) அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..!
News July 8, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

தஞ்சை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <