News November 21, 2024

தாய்-சேய் நலன் பெட்டகம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் 

image

நாட்றம்பள்ளி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ், 0-6 மாதம் வயதுள்ள எடை மற்றும் உயரம் குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்த, தாய்-சேய் நலன் பெட்டகத்தை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி பெருமாள் வழங்கினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 18, 2025

திருப்பத்தூர்: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<>ஊராட்சி மணி’<<>> அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், 9092155340 என்ற whatsapp எண்ணிலும் (அ) ooratchimani.tnrdpr@gmail.com மின் அஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

திருப்பத்தூர்: பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று (18.11.2025) தனியார் பள்ளி பேருந்தில், குழந்தைகளை ஏற்ற வந்த போது ஒன்றரை வயது குழந்தை குருசாந்த், பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் உடலை மீட்டு காவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!