News September 2, 2025
தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்

விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று (02.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
Similar News
News November 16, 2025
விருதுநகர் காருக்குள் இறந்த நிலையில் சிறுவன்

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் திருவிழாவிற்கு பாட்டி வீட்டிற்கு கடந்த நவ.13ம் தேதி திருமங்கலம் நடுகோட்டை ராஜசேகர், மகன் சண்முகவேல் 7, வந்திருந்தனர். விளையாடிக் கொண்டிருந்த சண்முகவேல் மாலை 4:00 மணியிலிருந்து காணவில்லை.இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து காரை திறந்த போது காருக்குள் சண்முகவேல் இறந்த நிலையில் இருந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 16, 2025
விருதுநகர்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

விருதுநகர் மக்களே, எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News November 16, 2025
விருதுநகர்: கொலை செய்யபட்டவர் தலை ஓடையில் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம், பெரிய உலகாணியைச் சேர்ந்த ஜே.சி.பி., டிரைவர் மணிகண்டன் கொலை வழக்கில் அவரது தலை ஒடையில் இருந்த கண்டெடுக்கப்பட்டது. பணம் வாங்கி தராததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் 33, உடல் கிடைத்தது. தலை மாயமானது. இந்நிலையில் போலீசார், தீயணைப்பு துறையினர் நேற்று ஓடையில் கண்டுபிடித்தனர்.மேலும், இது தொடர்பாக கொக்குளம் மதன்ராஜ் 19, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக் கின்றனர்.


