News August 20, 2024

தலித் விடுதலை இயக்கம் சார்பில் புகார் மனு

image

தலித் விடுதலை இயக்கம் சார்பில் இன்று மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். அதில் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோருக்கு கடந்த பிப்.1 வரை மதுரை மாவட்டத்தில் 42 வழக்குகளில் 49 பேருக்கு ரூ.13 ஆயிரத்து 200 வழங்கப்பட்டது. இத்தொகை கடந்த பிப்.21 க்கு பின்பு ரூ.7500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 6 மாதங்களாக பலருக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தி வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

Similar News

News January 21, 2026

மதுரை: உங்க சொந்த வீடு கனவு.. நிறைவேற அரசின் GOOD NEWS!

image

மதுரை மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

மதுரை: பைக் மோதி தூக்கி வீசப்பட்டவர் உயிரிழப்பு..

image

செக்கானூரணியை சேர்ந்தவர் மொக்கை மாயன் (73). தேனி – மதுரை ரோட்டில் பசும்பொன் நகர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த புல்லட் பைக் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் டூ வீலரை ஒட்டி வந்த வடபழஞ்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!