News September 29, 2025
தர்மபுரி: DIPLOMA, B.E முடித்தவர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணபிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது . 2021 முதல் 2025 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News December 10, 2025
தருமபுரி: தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செய்த பணிகள் மற்றும் அதன் மூலம் எய்திய சாதனைகள் கொண்ட நபர்கள் தங்களது விண்ணப்பங்களை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். என ஆட்சியர் சதிஷ் (டிச.09) அறிவித்தார்.
News December 9, 2025
தருமபுரி: முதல்வர் முகாமில் 21,615 பேர் பயன் -ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 21.04.2025 அன்று உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இதுநாள் வரை, மொத்தம் 21,615 பயனாளிகள் பயனடைந்தனர். என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (டிச.09) தகவல் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
தருமபுரி: மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <


