News September 30, 2025
தர்மபுரி: ரேஷன் பொருட்கள் தரமில்லையா?

தர்மபுரி மக்களே, நீங்கள் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடுகள் இருந்தால், ஊழியர் நேரத்திற்கு வரத் தவறினால் அல்லது கூடுதல் தொகை வசூலித்தால் கவலை வேண்டாம்! உங்கள் குறைகளைத் தெரிவிக்க இனி தயங்க வேண்டாம். உடனடியாகப் புகார் அளிக்க, இங்கே <
Similar News
News December 12, 2025
தருமபுரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 12, 2025
தருமபுரி: பள்ளி மாணவி மாயம்.. தீவிர விசாரணை!

தருமபுரி, காரிமங்கலம் திண்டல் ஊராட்சி தெள்ளன அள்ளி பகுதி சேர்ந்த 16 வயது மாணவி காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று அவர் மாலை வீடு திரும்பவில்லை. அச்சத்தில், மாணவியின் பெற்றோர் நேற்று மாலை காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


