News November 19, 2025

தர்மபுரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

தர்மபுரி மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 16, 2026

தருமபுரி: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் (<<>>அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT!

News January 16, 2026

தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 16, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜனவரி 16) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி: ரூ.26, சுரைக்காய் ரூ.10, கேரட் ரூ.60, புடலங்காய்: ரூ.16, பெரிய வெங்காயம்: ரூ.32, பீர்க்கங்காய்: ரூ.28, கத்தரிக்காய்: ரூ.20, முள்ளங்கி: ரூ.10, பாகற்காய்: ரூ.20, சின்ன வெங்காயம்: ரூ.54, பச்சை மிளகாய்: ரூ.36, அவரைக்காய்: ரூ.20, தேங்காய்: ரூ 78, முட்டைக்கோஸ்: ரூ.26  என விற்பனை செய்யப்படுகின்றன.

error: Content is protected !!