News November 19, 2025

தர்மபுரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

தர்மபுரி மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 13, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.13) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.28, கத்தரிக்காய்: ரூ.15, வெண்டைக்காய்: ரூ.36, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.22, கொத்தவரை: ரூ.50, பச்சைமிளகாய்: ரூ.28, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 13, 2026

தருமபுரி: +2 போதும் மத்திய அரசில் வேலை!

image

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்‌ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

தருமபுரி: இட்டு வைப்பு பத்திரம் வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 27 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இட்டு வைப்பு பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!