News November 19, 2025
தர்மபுரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

தர்மபுரி மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 13, 2026
தருமபுரி மக்களே முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு!

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை (044-25264568) தொடர்பு கொள்ளுங்கள். செம திட்டம். ஷேர் பண்ணுங்க!
News January 13, 2026
தருமபுரி: மிஸ் பண்ணிடாதீங்க – ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

தருமபுரி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் 1 பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளம் ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <
News January 13, 2026
தருமபுரியில் பொங்கல் விழா; எம். பி அழைப்பு

தருமபுரி மாவட்டக் கழக அலுவலகத்தில் பொங்கல் விழா நாளை (ஜன.14) காலை 10.00 மணி அளவில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு எம். பி மணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


